Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில், நத்தக்காட்டுவலசு - 638701, ஈரோடு .
Arulmigu Mariamman Vinayagar Temple, Nandhakattuvalasu - 638701, Erode District [TM011864]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிங்கநல்லூர் கிராமத்தில் நத்தக்காட்டு வலசு என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அம்மன் கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.