Screen Reader Access     A-AA+
அருள்மிகு உலகபுரம்மாரியம்மன் திருக்கோயில், Urumandampalayam - 638052, ஈரோடு .
Arulmigu Ulagapurammariamman Temple, Urumandampalayam - 638052, Erode District [TM011878]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தெ.வெள்ளோடு கிராமம் உருமாண்டம்பாளையத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கிராமதேவதையாக அமர்ந்து கிராமமக்களுக்கு அருள்பாலிக்கிறார்.