தல வரலாறு
அருள்மிகு குமரசாமி திருக்கோயில்,கவுண்டச்சிபாளையம் என்ற கிராமத்தில் வள்ளிபுரத்தம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு ஆடி மாதம் மற்றும் நவராத்திரி காலத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.