Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Sannarpalayam, சாணார்பாளையம் - 638051, ஈரோடு .
Arulmigu Mariamman Temple, Sannarpalayam, Sannarpalayam - 638051, Erode District [TM011891]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,துடுப்பதி கிராமம் சாணார்பாளையம் என்ற ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு சித்திரை மாதம் திருவிழா நடைபெறுகிறது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக அருள்பாலிக்கிறார்.