அருள்மிகு கன்னிமார்சாமி திருக்கோயில், Elumathur - 638104, ஈரோடு .
Arulmigu Kannimarsamy Temple, Elumathur - 638104, Erode District [TM011902]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கன்னிமார்சாமி ஊரின் எல்லையில் அமைந்துள்ளது. ஊர் காவல் தெய்வாமாகவும் விளங்கிவருகிறது. ஆடிமாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கன்னிமார்சாமி ஊரின் எல்லையில் அமைந்துள்ளது. ஊர் காவல் தெய்வாமாகவும் விளங்கிவருகிறது. ஆடிமாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.