Screen Reader Access     A-AA+
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், Sathampur - 638104, ஈரோடு .
Arulmigu Kaliyuga Varatharaja Perumal Temple, Sathampur - 638104, Erode District [TM011904]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், கீழ்சாத்தம்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.