இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், 46 புதூர் என்ற கிராமத்தில் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாளாக காட்சி கொடுக்கிறார். புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், 46 புதூர் என்ற கிராமத்தில் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாளாக காட்சி கொடுக்கிறார். புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.