Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், Vadivullamangalam - 638151, ஈரோடு .
Arulmigu Alzhunatchiyamman Temple, Vadivullamangalam - 638151, Erode District [TM011911]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் வடிவுள்ளமங்களத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சக்தி வாய்ந்த கிராமப்புற திருக்கோவிலாகும்.