தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர் என்ற கிராமத்தில் அருள்மிகு சத்தீஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது, புரட்டாசி சனிக்கிழமை மிக சிறப்பாக இருக்கும். மற்றும் பிரதோசம் மற்றும் சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,