Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில், Kolathukkadu - 638104, ஈரோடு .
Arulmigu Selva Vinayagar Temple, Kolathukkadu - 638104, Erode District [TM011932]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், கொளத்துக்காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் செல்வ விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.