Screen Reader Access     A-AA+
அருள்மிகு புக்ஷ்பவனேஸ்வரர், தாமோதரப்பெருமாள் திருக்கோயில், Avalpoondurai - 638115, ஈரோடு .
Arulmigu Pushbhavaneshwar Temple, Avalpoondurai - 638115, Erode District [TM011936]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் மற்றும் தாமோதரப் பெருமாள் சுவாமி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.