Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், Kottai Mettupudur - 638104, ஈரோடு .
Arulmigu Angalamman Temple, Kottai Mettupudur - 638104, Erode District [TM011941]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், கோட்டை மேட்டுப்புதூர் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஆடி மாதம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.