Screen Reader Access     A-AA+
அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில், Vilakethi - 638109, ஈரோடு .
Arulmigu Ponkaliyamman Temple, Vilakethi - 638109, Erode District [TM011946]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், விளக்கேத்தி என்ற கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு பொன்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஆடி மாதம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.