Screen Reader Access     A-AA+
அருள்மிகு தாண்டவராய கருப்பண்ணசாமி திருக்கோயில், Nanjai Uthukuli - 638104, ஈரோடு .
Arulmigu Thandavaraya Karuppannaswamy Temple, Nanjai Uthukuli - 638104, Erode District [TM011959]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் நஞ்சைஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் தாண்டவராய கருப்பண்ணசாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவாமி அந்து ஊர்பொதுமக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.