Screen Reader Access     A-AA+
அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், Avalpundurai - 638115, ஈரோடு .
Arulmigu Muniappan Temple, Avalpundurai - 638115, Erode District [TM011984]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் அருள்மிகு முனியப்பன் சுவாமி அருள்பாலித்து வருகிறார். அவரை முனி என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.