Screen Reader Access     A-AA+
அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில், Kudumiyampalayam - 638101, ஈரோடு .
Arulmigu Maduraiveeran Temple, Kudumiyampalayam - 638101, Erode District [TM011986]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், குமிடியாம்பாளையம் என்ற கிராமத்தில் அருள்மிகு மதுரைவீரன் சுவாமி அருள்பாலித்து வருகிறார். ஆடி மாதம் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.