அருள்மிகு கரியபெருமாள் திருக்கோயில், Avalpundurai - 638115, ஈரோடு .
Arulmigu Kariaperumal Temple, Avalpundurai - 638115, Erode District [TM011988]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு கரியபெருமாள் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு கரியபெருமாள் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.