Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோபாலபெருமாள் திருக்கோயில், குலவிளக்கு - 638115, ஈரோடு .
Arulmigu Gopalaperumal Temple, Kulavilakku - 638115, Erode District [TM011992]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் குலவிளக்கு என்ற கிராமத்தில் உள்ளது. சுவாமியின் பெயர் கோபால பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை பூசை சிறப்பாக நடைபெறும்.