Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில், குலவிளக்கு - 638104, ஈரோடு .
Arulmigu Paandieeswarar Temple, Kulavilakku - 638104, Erode District [TM011993]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் குலவிளக்கு என்ற கிராமத்தில் உள்ளது. சுவாமியின் பெயர் பாண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. மகாசிவராத்திரி பூசை சிறப்பாக நடைபெறும்.