Screen Reader Access     A-AA+
அருள்மிகு கருப்பராயசாமி திருக்கோயில், Elumathur - 638104, ஈரோடு .
Arulmigu Karupparayaswamy Temple, Elumathur - 638104, Erode District [TM011999]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி அருள்மிகு கருப்பராயசாமி என்று அழைக்கப்படுகிறது. கிராம காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். ஆடி அமாவாசை பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.