அருள்மிகு பொங்காளியம்மன் திருக்கோயில், Odanilai - 638101, ஈரோடு .
Arulmigu Pongaliamman Temple, Odanilai - 638101, Erode District [TM012003]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஓடாநிலை என்ற கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி அருள்மிகு பொங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஓடாநிலை என்ற கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி அருள்மிகு பொங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.