அருள்மிகு அய்யனாரப்பன் திருக்கோயில், Pattathupalayam - 638102, ஈரோடு .
Arulmigu Iyanarappan Temple, Pattathupalayam - 638102, Erode District [TM012005]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், பட்டத்துப்பாளையம் என்ற கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி அருள்மிகு ஐயனாரப்பன் என்று அழைக்கப்படுகிறது. கிராம காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். ஆடி அமாவாசை பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், பட்டத்துப்பாளையம் என்ற கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி அருள்மிகு ஐயனாரப்பன் என்று அழைக்கப்படுகிறது. கிராம காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். ஆடி அமாவாசை பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.