Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், Kumilamparappu - 638102, ஈரோடு .
Arulmigu Vinayagar Temple, Kumilamparappu - 638102, Erode District [TM012013]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் சித்தோடு கிராமத்தில் குமிளம்பரப்பில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. வினை தீர்க்கும் கணபதியாக திகழ்ந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.