Screen Reader Access     A-AA+
அருள்மிகு அண்ணமார் சாமி திருக்கோயில், Kulavilakku - 638109, ஈரோடு .
Arulmigu Annamarswamy Temple, Kulavilakku - 638109, Erode District [TM012040]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் குலவிளக்கு என்ற கிராமத்தில் உள்ளது. சுவாமியின் பெயர் அண்ணமார்சாமி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் கிராம காவல் தெய்வாமாக விளங்குகிறது.