Screen Reader Access     A-AA+
அருள்மிகு முனியப்பசாமி திருக்கோயில், Unjapalayami - 638104, ஈரோடு .
Arulmigu Muniappaswamy Temple, Unjapalayami - 638104, Erode District [TM012093]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் முனியப்பசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவாமி அந்து ஊர்பொதுமக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. ஆடி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.