அருள்மிகு வீரமாத்தி திருக்கோயில், Vengiyampalayam - 638154, ஈரோடு .
Arulmigu Veeramathiamman Temple, Vengiyampalayam - 638154, Erode District [TM012115]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் பாசூர் கிராமத்தில் வேங்கியாம்பாளையத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் வீரமாத்தியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊர் கிராமத்தின் அம்மனாக விளங்கி வருகிறது. ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இத்திருக்கோயில் ஈரோடு மாவட்டம் பாசூர் கிராமத்தில் வேங்கியாம்பாளையத்தில் அமைந்துள்ளது. சுவாமியின் பெயர் வீரமாத்தியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊர் கிராமத்தின் அம்மனாக விளங்கி வருகிறது. ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.