Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாட்ராயசாமி திருக்கோயில், Nasiyanoor - 638107, ஈரோடு .
Arulmigu Natrayasamy Temple, Nasiyanoor - 638107, Erode District [TM012137]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் ஆட்டையாம்பாளையம் கிராமம் பள்ளிபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாட்ராயசாமி திருக்கோயில் சட்டப்பிரிவு ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் சேராத திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலிக்கு ஈரோடு நகர் வ.உ.சி. பூங்கா அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் செயல்அலுவலரின் நிர்வாகத்தில் தக்காராக இருந்து நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது கோயில் சுமார் ஆண்டு பழைமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயிலில் பெருமாள் சன்னிதி விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகள் தனித்தனியாக உள்ளன. இதன் அருகே மசிரியம்மன் மற்றும் கன்னியாத்தாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள காடைகுல கவுண்டர்கள்...