Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரசித்தி விநாயகர் நாட்டு பிள்ளையார் திருக்கோயில், ஏழுகிணறு, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Varasithi Vinayagar Nattu Pillayar Temple, Seven Wells, Chennai - 600001, Chennai District [TM000126]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு வரசித்தி விநாயகர் எ நாட்டு பிள்ளையர் திருக்கோயில் நானூறு ஆண்டுகளுக்கு முன் பூந்தமல்லி முதலியார் பொன்னோி முதலியாா் ஆகியோாரால் கட்டப்பட்டது. சென்னை நாட்டுபிள்ளையாா் கோாயில் தெருவில் இத்திருக்கோயில். சென்னை பூக்கடை தாதா முத்தியப்பன் தெரு வழியாக வந்தால் இத்திருக்கோாயிலை சென்றடையலாம்.நாட்டுப்பிள்ளையார் என்ற இவரின் பெயரிலேயே இத்தெருவின் பெயரும் அமைந்துள்ளதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.