Screen Reader Access     A-AA+
அருள்மிகு சீதாராம பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கொத்தவால் பஜார், சென்னை - 600001, சென்னை .
Arulmigu Seetha Rama Prasanna Anchaneya Swami Temple, Kothaval Bazzar, Chennai - 600001, Chennai District [TM000127]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு சீதாராம பிரசன்ன ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு முன் மதராஸப்பட்டிணம் எனறழைகக்கப்படும் காலத்தில் முன்னோர்கள் கொத்தவால்சாவடி தாதா முத்தியப்பன் தெருவில் இக்கோவில் கட்டப்பட்டது. முதலில் பருப்பு கடை ஆஞ்சநேயா் என்றும் பிறகு சீதாராம பிரசன்ன ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் என்று அழைக்கப்பட்டது. சென்னை தாதா முத்தியப்பன் தெருவில் அமைந்துள்ளது. சென்னை பூக்கடையிலிருந்து மினா்வா பேருந்து நிலையம் வழியாக வந்தால் இத்திருக்கோயிலை அடையலாம். இங்கு இராமா் சீதா லஷ்மணா் அனுமன் ஆழ்வாா்கள்சன்னதிகள் உள்ளன.