Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், Kasapapettai - 638115, ஈரோடு .
Arulmigu Varatharajaperumal Temple, Kasapapettai - 638115, Erode District [TM012729]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் கஸ்பாபேட்டை என்ற கிராமத்தில் உள்ளது. சுவாமியின் பெயர் வரதராஜப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாக இருக்கும்.