Screen Reader Access     A-AA+
Arulmigu Kulavilakku Amman Temple, குலவிளக்கு - 638104, ஈரோடு .
Arulmigu Kulavilakku Amman Temple, Kulavilakku - 638104, Erode District [TM012810]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் குலவிளக்கு என்ற கிராமத்தில் அமைந்துள்ளதால் இது குலவிளக்கம்மன் என்று பெயர் பெற்றது. இது கிராம அம்மனாக போற்றி வழிபட்டு வருகிறார்கள். மாசி மாதம் பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.