Screen Reader Access     A-AA+
அருள்மிகு துலுக்கானத்தம்மன் மற்றும் சுந்தர விநாயகர் திருக்கோயில், மண்ணடி, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Thulukanathamman Temple, Mannady, Chennai - 600001, Chennai District [TM000129]
×
Temple History

தல வரலாறு

ஸ்ரீ துலுக்காண த்தம்மன் மற்றும் ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் அருகே , அருகே தனித்தனியாக அமைந்துள்ளன. சென்னை , மண்ணடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் ஆகும். துலுக்கணத்தம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவும் , சுந்தர விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விரு கோயில்களும்