Screen Reader Access     A-AA+
அருள்மிகு தில்லாபுரியம்மன் திருக்கோயில், தாராபுரம் - 638656, திருப்பூர் .
Arulmigu Thillapuriamman Temple, Dharapuram - 638656, Tiruppur District [TM013113]
×
Temple History

தல வரலாறு

வளம் குன்றா நகரங்களில் திருப்பூர் மாவட்டம் தாராபுரமும் ஒன்று. வற்றாத ஜீவநதியான அமராதி ஆறு ஓடும் பகுதி என்பதால் செழிப்புக்கு குறைவில்லை. அமராவதி ஆற்றின் கரையோரம் அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் தில்லாபுரி அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். நினைத்ததை நிறைவேற்றும் அற்புத திருத்தலம்