Screen Reader Access     A-AA+
அருள்மிகு சஞ்சீவிராயன் திருக்கோயில், Old Washermenpet, Chennai - 600021, சென்னை .
Arulmigu Sanjivirayan Temple, Old Washermenpet, Chennai - 600021, Chennai District [TM000132]
×
Temple History

தல வரலாறு

கோவில் பெயர் சஞ்சீவிராயன். இது சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ளது.கிழக்கு . திருவொற்றியூர் ரோடு மகாராணி தியேட்டர் எதிரில் உள்ள இந்த கோவில் நுழைவு வாயில் தான் இந்த கோவிலுக்கு செல்லும் வழி. .. அன்று அந்த பகுதி மக்களால் இக்கோயில் கட்டப்பட்டது.இங்கு ஸ்ரீசஞ்சீவிராயர் சஞ்சீவி மலையை இடது கையில் தூக்கியபடி வலது கையில் கொண்டு வந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.இந்த கோயிலில் இடது புறம் ஸ்ரீ காடுபாடி அம்மன் உள்ளார்.வலது புறம் முருகன் வள்ளி தெய்வானை இடது பக்கம் விநாயகர் மூலவர் பின்புறம் ஸ்ரீராமர் சீதா லஷ்மணர் உள்ளனர்.