Screen Reader Access     A-AA+
அருள்மிகு பஜனை திருக்கோயில், வேலூர் - 632008, வேலூர் .
Arulmigu Bajanai Temple, Vellore - 632008, Vellore District [TM001323]
×
Temple History

தல வரலாறு

வேலூர் மாவட்டம் மாற்று வட்டம் சேண்பாக்கம்.கிராமத்தில், காமராஜர் தெருவில் அமைத்துள்ளது,அருள்மிகு ஸ்ரீ ராதா , ஸ்ரீ ருக்மனி சமதே, ஸ்ரீ கோதண்டராம சுவாமி பஜனை கோயில் ,1932-ல் நடத்திவந்த ஜீவ காருண்ணிய சங்கத்தின் கீழ் வேள்ளாளர் மரபினர்களின் நன்கொடை பெற்று 1947-48-ஆம் ஆண்டில் சுமார் 70 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

இலக்கிய பின்புலம்