தல வரலாறு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் கிழக்கு பக்கம் பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. 150ஆண்டுகள் பழமை யும் நாயக்கர் காலத்தில் கட்டிய கோயிலும் இது.இக்கோயிலில் தாயாா் ஆண்டாள் அரங்கநாதா் கரூடாழ்வாா் ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. . இக்கோயிலில் வைகானச ஆகம முறைப்படி இரண்டு காலப் பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு பிரம்மோற்ஸவம் பிரசித்தி பெற்றது.