அருள்மிகு திருவேங்கடமுடையான் பஜனை திருக்கோயில், வேலூர் - 632004, வேலூர் .
Arulmigu Thiruvenkadamudayan Bajanai Temple, Vellore - 632004, Vellore District [TM001345]
×
Temple History
தல வரலாறு
வேலூர் மாநகர் (ம) மாவட்டம், காந்தி ரோடு, அருள்மிகு திருவேங்கடமுடையான் பஜனை திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ராம நவமி 10-நாட்கள் திருவீதி உலாவுடன் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் 08.02.2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.வேலூர் மாநகர் (ம) மாவட்டம், காந்தி ரோடு, அருள்மிகு திருவேங்கடமுடையான் பஜனை திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ராம நவமி 10-நாட்கள் திருவீதி உலாவுடன் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் 08.02.2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.