Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆனந்தவல்லி,சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வெட்டுவானம் - 635809, வேலூர் .
Arulmigu Anandhavalli Sundareswarar Temple, Vettuvanam - 635809, Vellore District [TM001366]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் எனும் கிராமத்தில் இத்திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது இவ்வூரிலுள்ள கிராம மக்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது கிராம பொதுமக்கள் இத்திருக்கோயிலை வழிபாட்டிற்காகவே உருவாக்கினர்