Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாச்சியாத்தாள் திருக்கோயில், Devanampalayam - 638103, திருப்பூர் .
Arulmigu Natchiyathal Temple, Devanampalayam - 638103, Tiruppur District [TM013727]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் தேவனாம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு நாச்சியாத்தாள் திருக்கோயில் அமைந்துள்ளது.கார்த்திகை மாதத்தில் மக்கள் பொங்கல்வைத்து வழிபாடு செய்கின்றனர்.கிராமதேவதையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.