Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆவுடையாத்தாள் திருக்கோயில், Kavuthampalayam - 638103, திருப்பூர் .
Arulmigu Avudaiyathal Temple, Kavuthampalayam - 638103, Tiruppur District [TM013738]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், காவுத்தம் பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஆவுடையாத்தாள் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம தேவதையாக அமர்ந்து சந்தானபாக்கியம் அருள்கிறார்.