Screen Reader Access     A-AA+
அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில், Kunnathur - 638103, திருப்பூர் .
Arulmigu Koothandavar Temple, Kunnathur - 638103, Tiruppur District [TM013742]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்துர் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. மக்களுக்கு வேண்டும் வரம் அருளி அருள்பாலிக்கிறார்.