Screen Reader Access     A-AA+
அருள்மிகு கருப்பராயசாமி திருக்கோயில், Chengappalli - 638812, திருப்பூர் .
Arulmigu Karupparayasamy Temple, Chengappalli - 638812, Tiruppur District [TM013755]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளி கிராமத்தில் அருள்மிகு கருப்பராயசுவாமி திருக்கோயில் ஊர்க்காவல் தெய்வமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.