Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், Ayegoundanpalayam - 638056, திருப்பூர் .
Arulmigu Chellandiamman Temple, Ayegoundanpalayam - 638056, Tiruppur District [TM013766]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், ஆயிக்கவுண்டம் பாளையம் கிராமத்தில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சாந்த சொருபியாய் அமர்ந்து ஊர்பொதுமக்களுக்கு அருள்பாலிக்கிறார்.