அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Shanarpalayam - 638812, திருப்பூர் .
Arulmigu Mariamman Temple, Shanarpalayam - 638812, Tiruppur District [TM013791]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்சானார்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. மேற்படி கிராமத்தில் அம்மன் கிராம தேவதையாகவும்,சாந்த சொருபீயாகவும் அமர்ந்த நிலையில் வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கொடுத்து அருள் பாலிக்கிறார்.அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்சானார்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. மேற்படி கிராமத்தில் அம்மன் கிராம தேவதையாகவும்,சாந்த சொருபீயாகவும் அமர்ந்த நிலையில் வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கொடுத்து அருள் பாலிக்கிறார்.