சுமார் 300 வருடங்களுக்கு முன்னதாக தஞ்சையை ஆண்ட ஶ்ரீ பிரதாப சிம்ம மன்னரால் அவருடைய குருவான ஶ்ரீ சேது பாவா ஸ்வாமிகளின் அருளாசியுடன் இத்திருக்கோயில் நிர்மானித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.சுமார் 300 வருடங்களுக்கு முன்னதாக தஞ்சையை ஆண்ட ஶ்ரீ பிரதாப சிம்ம மன்னரால் அவருடைய குருவான ஶ்ரீ சேது பாவா ஸ்வாமிகளின் அருளாசியுடன் இத்திருக்கோயில் நிர்மானித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.