தல வரலாறு

இத்திருக்கோயிலில் முலவராக சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்தும், சுற்றுக்கோயில் சுவாமிகளாக ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது.ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. நவக்கிரக சன்னதி தனியாக உள்ளதால் குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.