Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாயம்பெருமாள் திருக்கோயில், ஏனாதிகரம்பை - 614623, தஞ்சாவூர் .
Arulmigu Mayam Perummal Temple, Yenathi Karambai - 614623, Thanjavur District [TM014071]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் எனாதிகரம்பை கிராமத்தில் அருள்மிகு மாயம்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.கிராம மக்களுக்கு குல தெய்வமாக வழிபாட்டு தலமாக உள்ளது.புரட்டாசி மாத ஒவ்வொரு சனிகிழமைகளில் பொங்கல் திருவிழா நடைபெறும்