Screen Reader Access     A-AA+
அருள்மிகு அம்மையப்பசுவாமி திருக்கோயில், Inthalure - 613102, தஞ்சாவூர் .
Arulmigu Ammayappa Samy Temple, Inthalure - 613102, Thanjavur District [TM014081]
×
Temple History

தல வரலாறு

திருக்கோவில் கிராமபுற காவல் தெய்வமாகும் . இத்திருக்கோவில்சௌழிய வெள்ளாளர்களால் நிர்மாணம் செய்யப்பட்டது. இவ்வூரின் வடபுறத்தில் வெண்ணாற்றின் வடகரையில் திருக்கோயில் உள்ளது. கல்லணையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவி்ல் .உள்ளது இங்கு ஆடி 28நாள் திருவிழா மிகசிறப்பு .திருக்கோவில் தழுவக்கல் சிறப்பானது.