Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், Kandamangalam - 613104, தஞ்சாவூர் .
Arulmigu Venugopala Samy Temple, Kandamangalam - 613104, Thanjavur District [TM014083]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெங்கடசமுத்திரம் கிராமம் அ/மி வேணுகோபால சுவாமி அ/மி ருக்மணி சத்யபாமா திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 18-19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு மகாகும்பாபிசேகம் நடைப்பெற்றது. இத்திருக்கோயிலில் கோகுலாஷ்டமி உற்சவமும் உறியடி திருவிழா ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றினால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், குழந்தைபாக்கியமும் உண்டாக்கும் இதற்காக முழுத்தேங்காய்களை புது துணியில் முடிந்து கட்டுவது வழக்கமாக உள்ளது.