அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், Soorakottai - 614019, தஞ்சாவூர் .
Arulmigu Paramanatha Ayyanar Temple, Soorakottai - 614019, Thanjavur District [TM014091]
×
Temple History
தல வரலாறு
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது ஏர் கலப்பை கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த விவசாயி அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார் இங்கே கோயில் கட்டி என்னை கும்பிட்டா உங்கள் மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாற்றுகிறேன் என்று அய்யனார் சுவாமி அருள அவருக்கு சிலை வைத்து சின்னதாக கோயில் கட்டி வழிபட்டனர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கேரளா சித்தர் ஒருவர் இந்த ஊரில் இந்த ஊரில் எங்க இருக்கு இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு வந்து அங்கேயே சிலகாலம் தங்கினார் அவரை பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர்...சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது ஏர் கலப்பை கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த விவசாயி அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார் இங்கே கோயில் கட்டி என்னை கும்பிட்டா உங்கள் மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாற்றுகிறேன் என்று அய்யனார் சுவாமி அருள அவருக்கு சிலை வைத்து சின்னதாக கோயில் கட்டி வழிபட்டனர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கேரளா சித்தர் ஒருவர் இந்த ஊரில் இந்த ஊரில் எங்க இருக்கு இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு வந்து அங்கேயே சிலகாலம் தங்கினார் அவரை பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர் பிறகு பரமநாத அய்யனார் கோயிலுக்கு அருகில் குடிசை அமைத்து தங்கினார் அவர் மிளகு கண்டந்திப்பிலி மாதிரியான பொருட்களை மண்பானையில் இட்டு கசாயம் தயாரித்து அதை உணவாக அருந்துவார் அந்த சாமியார் அய்யனார் தரிசிக்க வந்தவர்கள் சாமியாரையும் வணங்க அவர்களுக்கு கசாயத்தை தீர்த்தமாக தருவார் பிறகு அவர் ஒரு மண்டலம் விரதம் இருந்து வேலை எல்லாம் செய்து அய்யனார் சாமி சக்தியற்ற அய்யனார் சுவாமி புகழ் ஊர்களுக்கும் பரவியது என கூறப்படுகிறது